PRESENT CONTINUOUS TENSE


USAGE: (Where to Speak)

In case of "I", use "am"

In case of "He,She,It", use "is"

In case of "We,You,They", use "are"


ACTIVE VOICE

Sentence structure: (How to Speak)

          Subject + am/is/are + verb + ing

Present continuous tense ஐப் பொறுத்தவரை வாக்கியங்கள் செய்துகொண்டிருக்கிறேன், கொண்டிருக்கிறோம், கொண்டிருக்கிறாய், கொண்டிருக்கிறீர்கள், கொண்டிருக்கிறான், கொண்டிருக்கிறாள், கொண்டிருக்கிறது, கொண்டிருக்கிறார்கள், கொண்டிருக்கின்றன என முடிவடையும்.

Tamil English
நான் படித்து கொண்டிருக்கிறேன் I am studying
நாங்கள் படித்து கொண்டிருக்கிறோம் We are studying
நீ படித்து கொண்டிருக்கிறாய் You are studying
நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்கள் You are studying
அவன் படித்து கொண்டிருக்கிறான் He is studying
அவள் படித்து கொண்டிருக்கிறாள் She is studying
அது படித்து கொண்டிருக்கிறது It is studying
அவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள் They are studying
அவைகள் படித்து கொண்டிருக்கின்றன They are studying

PASSIVE VOICE

Sentence structure: (How to Speak)

           Object + am/is/are + being + Past participle of the verb + by + Subject

Tamil English
நான் கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறேன் I am being criticised
நாங்கள் கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம் We are being criticised
நீ கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறாய் You are being criticised
நீங்கள் கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் You are being criticised
அவன் கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிருக்கிறான் He is being criticised
அவள் கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிருக்கிறாள் She is being criticised
அது கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது It is being criticised
அவர்கள் கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் They are being criticised
அவைகள் கேலி செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன They are being criticised

Examples of Past continuous tense

Sl.no. Active voice
Passive voice
1 நான் ஒரு கடிதம் எழுதி கொண்டிருக்கிறேன்.
I am writing a letter.
ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.
A letter is being written by me.
2 நாங்கள் காப்பி தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
We are preparing coffee.
காபி எங்களால் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
Coffee is being prepared by us.
3 நீ என்னை கேலி செய்து கொண்டிருக்கிறாய்.
You are criticising me.
நான் உன்னால் கேலி செய்யப்பட்டு கொண்டிருக்கிறேன்.
I am being criticised by you.
4 அவன் கட்டுரையை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறான்.
He is typing the essay.
கட்டுரை அவனால் தட்டச்சு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
The essay is being typed by him.
5 அவள் டைப் ரைட்டரை ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறாள்.
She is repairing the typewriter.
டைப் ரைட்டர் அவளால் ரிப்பேர் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
The typewriter is being repaired by her.
6 அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள்.
They are supporting the terrorism.
பயங்கரவாதம் அவர்களால் ஆதரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
The terrorism is being supported by them.
7 நான் எல்லா பாடங்களும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
I am teaching all subjects.
எல்லா பாடங்களும் என்னால் கற்றுத் தரப்பட்டு கொண்டிருக்கிறது.
All subjects are being taught by me.
8 நீ பிற மாணவர்களை கெடுத்துக் கொண்டிருக்கிறாய்.
You are spoiling other students.
பிற மாணவர்கள் உன்னால் கெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
Other students are being spoiled by you.
9 நாங்கள் பரிசுகள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
We are distributing prizes.
பரிசுகள் எங்களால் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
Prizes are distributed by us.
10 அவள் வினாத்தாள்களை தயாரித்துக் கொண்டிருக்கிறாள்.
She is preparing question papers.
வினாத்தாள்கள் அவளால் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
Question papers are being prepared by her.
11 அவன் பயங்கரவாதிகளை ஆதரித்து கொண்டிருக்கின்றான்.
He is supporting the terrorists.
பயங்கரவாதிகள் அவனால் ஆதரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
The terrorists are being supported by him.
12 அவர்கள் விடைத்தாள்களை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
They are valuing the answer paper.
விடைத்தாள்கள் அவர்களால் மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.
The answer papers are being valued by them.


Log out of your Account?